அன்பார்ந்த RETAILER - களே UTI PSA PORTAL - இல் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக UTI PSA இணையதள பக்கம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. அதன் காரணமாக உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் PAN CARD விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதை தவிர்த்து அந்த விண்ணப்பங்களை எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இரண்டு நாட்களில் E- PAN பெற்று கொள்ளலாம். அதற்க்கான சேவை கட்டணம் 220 மட்டுமே. மேலும் இந்த பான் கார்டு விண்ணப்ப செயல்முறையில் ஆதார் அட்டையில் பிறந்த தேதி முழுமை அடையாமல் அதாவது வருடம் மட்டும் அச்சாகி இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதையும் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
PHOTO (CLEAR SCAN COPY )
SIGN (SIGN ON UNRULED CLEAR WHITE PAPER )
MOBILE NUMBER ( ACTIVE MOBILE NUMBER)
மேலும் விவரங்களுக்கு 8438665042